சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் இடம் மாற்றம்!

சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் இடம் மாற்றம்! எங்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் ஏற்கனவே இருந்த இடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

தற்பொழுது புதிய தூதரகம் ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து அண்ணா சாலையில் Prestige Polygon கட்டடத்தில் ஒன்பதாவது மாடியில் செயல்பட தொடங்கும்.

பழைய தூதரகத்தில் இருந்து புதிய தூதரகத்திற்கு இடம் மாற்றும் வேலை ஜூலை 30 மற்றும் 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த இரண்டு நாட்களும் தூதரக சேவைகள் வழங்கப்பட மாட்டாது.

இந்த இரண்டு நாட்கள் மட்டும் அவசர அவச உதவி தேவைப்படுபவர் +919840033136 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.

புதிய முகவரி.9 ஆவது மாடி Prestige Polygon அண்ணா சாலை சென்னை 600035

தொடர்பு எண்.+91 44243 20050

மின்னஞ்சல் முகவரி.
singcon_maa@mfa.sg

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan