தாம்சன் பிளாசா இணைதளம் முறைகேடு: சூதாட்ட இணையதளங்களுக்கு திசை திருப்பும் ஹேக்கர்கள் ..!!

தாம்சன் பிளாசா இணைதளம் முறைகேடு: சூதாட்ட இணையதளங்களுக்கு திசை திருப்பும் ஹேக்கர்கள் ..!!

சிங்கப்பூர் : தாம்சன் பிளாசாவின் இணையதளம் ஹேக் (Hack)செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சாம்சங் பிளாசா பற்றியத் தகவலை கூகுளில் (Google) தேடும்பொழுது, முதலில் வளாகத்தின் சரியான இணையதளம் காட்டப்படுகிறது.

ஆனால் அதற்கு கீழே மற்றொரு இணையதளம் அதே போன்ற முகவரியுடன் காட்டப்படுகிறது. அந்த இணையதளத்தை கிளிக் செய்தால் ஒரு சூதாட்ட இணையதளத்திற்கு செல்கிறது. அந்த சூதாட்ட இணையதளமானது துருக்கி மொழியில் உள்ளது.

தாம்சன் பிளாசாவின் சர்வர்களை (Server) ஹேக்கர்கள் கைப்பற்றி, பயனர்களை சூதாட்ட இணையதளத்திற்கு திருப்பி விடும் வகையில் செய்திருக்கலாம் என்று இணையவாசியான ரெட்டிட் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நேரடியாக தாம்சன் பிளாசா இணையதள முகவரியை தட்டச்சு செய்தால் அது அதிகாரப்பூர்வை இணையதளத்திற்கு கொண்டு செல்கிறது. இருப்பினும் google தேடல் மூலம் அதை தேடும் பொழுது தவறான இணைப்பை மக்கள் கிளிக் செய்ய நேரிடலாம்.

இந்த முறைகேடுகளானது 2022 ஆண்டில் 340 ஆக இருந்தது. அதைவிட இது 68% குறைவாகும்.

தரவு மீறல்கள் மற்றும் சேவை மறுப்புகள் போன்ற தாக்குதல் முறைகளை ஹேக்கர்கள் அவர்களது இலக்குககளைத் தாக்கப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதே இந்த இணையதள முறை கேடுகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK