வெளிநாட்டினர் மின் சிகரெட் பயன்படுத்தினால் தண்டனை என்ன?

வெளிநாட்டினர் மின் சிகரெட் பயன்படுத்தினால் தண்டனை என்ன?

சிங்கப்பூரில் மின் சிகரெட் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெளிநாட்டினர் மின் சிகரெட்டுடன் பிடிபட்டால் தண்டனைகள் என்ன விதிக்கப்படலாம்?

வெளிநாட்டினர்:
மின் சிகரெட் வைத்திருந்தாலும் அல்லது பயன்படுத்தினாலோ அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்படுவர்.

நீண்டகால வருகை அனுமதி பெற்றவர்கள்:
✓மூன்றாம் முறை குற்றம் புரிந்தால் அனுமதி ரத்து செய்யப்படும்.

✓மேலும் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.

✓சிங்கப்பூருக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

குறுகிய கால வருகை அனுமதி பெற்றவர்கள்:
மீண்டும் மீண்டும் குற்றத்தை புரிந்தால் சிங்கப்பூரை விட்டு சென்றதும் மறுமுறை வர அனுமதி வழங்கப்படாது.

இடைவழி பயணிகள்:
மின் சிகரெட்டுகளை வைத்திருப்பதை தெரிவித்துவிட்டு அவற்றை அப்புறப்படுத்தலாம்.

மின் சிகரெட்டுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு ஒலிக்கும்.

பின்னர் மின் சிகரெட்டுகளை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தண்டனைகள் விதிக்கப்படவும் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

✓ஒருவர் மின் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கண்டறியப்பட்டால் விசாரணைக்கு பிறகு கைது செய்யப்படலாம்.
✓பிறகு அவரை சிங்கப்பூருக்குள் வரவழைத்து மறுவாழ்வு உதவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan