சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டது என்ன..??? 21/09/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டது என்ன..??? சிங்கப்பூரில் நாடு முழுவதும் பிரபலமாக உள்ள ‘ Durian’ என்ற பழத்தினை பொது போக்குவரத்து களில் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இந்த தடையானது 1980 களில் இருந்தே அமலில் இருந்து வருகிறது. எனவே மீறுபவருக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என வலியுறுத்தப்பட்டது. CLICK HERE👉👉அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த பழத்தின் சுவை அற்புதமாக இருந்தாலும் இதனுடைய மணமானது சில பேருக்கு பிடிக்கவில்லை.இந்த பழத்தை சிங்கப்பூரின் லிம் சூ காங் மற்றும் கிராஞ்சி போன்ற இடங்களில் வளர்க்கப்பட்டு வருகிறது. Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉👉RMI தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!!