சிங்கப்பூரில் 9 வார சிறை தண்டனை.!!! யாருக்கு? ஏன்? தெரிந்து கொள்ள முழு பதிவை படிக்கவும்.

சிங்கப்பூரில் 9 வார சிறை தண்டனை.!!! யாருக்கு? ஏன்? தெரிந்து கொள்ள முழு பதிவை படிக்கவும்.

சிங்கப்பூரில் செப்டம்பர் 6, 2017 அன்று நடந்த ஒரு திருட்டு சம்பவத்திற்காக நேற்று (15/09/2025) குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

புக்கிட் பாடோக் கிழக்கு அவென்யூ 4, பிளாக் 276 இல் உள்ள ஒரு பழக்கடையில் இருக்கின்ற துரியன் பழங்களை ஒருவர் திருடியுள்ளார்.

இந்த திருடிய பழத்தின் மதிப்பானது $250 ஆகும். இந்த பழத்தை திருடுவதற்கு முன் 56 வயது உள்ளூர் நபர் சிசிடிவி காட்சியின் அமைப்பை நிறுத்த முயன்றுள்ளார்.

நிறுத்த முயன்ற போது மாறாக அவிழ்த்து விட்டார். இந்த செயல்களை செய்யும் போது திருடிய காட்சிகளின் செயல்களை சிசிடிவி யில் பார்த்த பின் உரிமையாளர் இந்த சம்பவத்தை காவல்துறையிடம் புகார் செய்துள்ளார்.

அதே நபர் இரண்டு வாரங்கள் கழித்து, ஃபூ லு ஷோ என்பவரின் கட்டிடத்தின் முதல் மாடியில் இருக்கும் ஒரு கடையிலிருந்து மூன்று தாயத்துகளை திருடியுள்ளார். இந்த தாயத்துகளின் மதிப்பானது மொத்தமாக 180 யுவான் ஆகும்.

இந்த இரண்டு குற்றங்களையும் செய்த நபருக்கு நீதிமன்றமானது 9 வார சிறை தண்டனை விதித்துள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan