அந்நிலையில் கடந்த பதினெட்டாம் தேதி அன்று அவர் கடுமையான வயிற்று வலியால் துடைத்துள்ளார் இதை அறிந்த முரளி கிருஷ்ணனின் நண்பர்கள் அவரது பெற்றோரிடம் பேனாவை விழுங்கியதை பற்றி தெரிவித்தனர்.
இதை அறிந்து பதற்றம் அடைந்த முரளி கிருஷ்ணனின் பெற்றோர் உடனடியாக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நடத்தப்பட்ட பரிசோதனையில் முரளி கிருஷ்ணாவின் பெருங்குடலில் பேனா சிக்கியுள்ளது தெரிய வந்தது.