ஸ்ரீ மாரியம்மன் கோவில்: இடம்: South Bridge Road சிங்கப்பூரில் உள்ள பழமையான கோவிலான ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் காலை 6:00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
மேலும் காலை 6:30 மணிக்கு கால சந்தி பூஜை மற்றும் பொங்கல் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில்: இடம்: Serangoon Road சிங்கப்பூரின் மையப்பகுதியில் உள்ள இந்த கோவிலில் விஸ்வரூப தரிசனமானது நாளை (14.01.26) காலை 6:40 மணிக்கு தொடங்கும்.
அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு கால சந்தி பூஜையும் பொங்கல் நெய்வேத்தியமும் நடைபெறும்.