50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தாவரம்? எங்கு உள்ளது? தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!! 11/02/2026 / sgtamilan, singapore, world, world news, world news current, world news today, world news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தாவரம்? எங்கு உள்ளது? தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!! ஹவாய் தீவின் மவுயில் இந்த தாவரமானது ஹலியாகலா எரிமலையின் உயரமான சரிவுகளில் மட்டுமே அமைந்துள்ளது.இந்த தாவரத்தின் சிறப்பம்சம் என்ன? தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் பூக்கும் அரிய வகை தாவரமாகும்.இந்த மாற்றம் எப்போது நிகழும்? 20 முதல் 50 ஆண்டுகள் வளர்ந்த பிறகு இந்த தாவரமானது பூக்கும். CLICK HERE👉👉இன்ஜினியர் படித்தவர்களுக்கு ஜாக்பாட் வேலை வாய்ப்பு வந்துவிட்டது..!! இதன் முக்கிய பண்பு: இந்த தாவரமானது பூத்த பிறகு வெறும் ஏழு நாட்கள் மட்டுமே அழகாகவும் மலர்ந்த நிலையிலும் இருக்கும்.அதற்குப் பிறகு இந்த தாவரம் இறந்துவிடும்.இந்த தாவரம் பொறுமையின் மலர்(Flower of Patience) என அழைக்கப்படுகிறது.தாவரத்தின் பெயர்: ஹலியாகலா சில்வர்ஸ்வேர்ட் (Haleakala Silversword) CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS /E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த தாவரமானது தற்போது அழிந்து வரும் சூழலில் உள்ளது. இதற்கு காரணம் 1920 களில் கால்நடைகள் மற்றும் ஆடுகளின் மேய்ச்சல் மற்றும் மனிதர்கள் மூலமாக ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது. இது ஒரு மோனோகார்பிக் வகையைச் சேர்ந்த தாவரமாகும்.இதன் உயரமானது 6 அடி அளவிற்கு வளரக்கூடியது. Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilansg CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!