அனைத்து உலக உல்லாச கப்பல் துறையின் வருவாயில் 5% தான் இந்த கப்பல் துறை பெற்றுள்ள வருவாய்.
உலக உல்லாச கப்பல் பயணிகளில் இரண்டு சதவீதத்தினருக்கு இது நிகராக உள்ளது. ஒவ்வொரு பயணியும் சராசரியாக செலவிட்ட தொகை அனைத்து உலக அளவைவிட ஒரு மடங்கு அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் கிழக்காசிய உல்லாச கப்பல் பயணிகளின் எண்ணிக்கையில் சிங்கப்பூர் கிட்டத்தட்ட பாதி பங்கை பெற்றுள்ளது. ஏனெனில் சிங்கப்பூர் பயணிகள் தான் அதிகமாக பயணித்து இருக்கிறார்கள்.
சிங்கப்பூர் பயணத்துறை கழகம் ஆசியானின் உல்லாச கப்பல் துறையின் மேம்பாட்டை ஒருங்கிணைக்கிறது. இந்த கப்பல் துறையை மேலும் வளர்க்க ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக கழகம் கூறியுள்ளது.