மே தின விடுமுறையை முன்னிட்டு ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

மே தின விடுமுறையை முன்னிட்டு ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

மே 1 தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ICA தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை இரு சோதனை சாவடிகளிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் (ஏப்ரல் 3) புனித வெள்ளி அன்று 1.4 மில்லி எனக்கும் அதிகமானோர் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனை சாவடிகளை கடந்து சென்றுள்ளதாக ICA தரவு கூறியுள்ளது.

ஏப்ரல் 4 ஆம் தேதி மட்டும் கிட்டத்தட்ட 500,000 பேர் சோதனை சாவடிகளை கடந்த சென்றுள்ளனர்.

வாகனத்தில் அதிகபட்சமாக சென்ற பயணிகள் 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் உலகின் பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு சோதனை சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ICA தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK