சிங்கப்பூர் மெக்டொனால்ட்ஸ் காபியில் இருந்த அந்துப்பூச்சி..!! SFA தீவிர விசாரணை!

சிங்கப்பூர் மெக்டொனால்ட்ஸ் காபியில் இருந்த அந்துப்பூச்சி..!! SFA தீவிர விசாரணை!

சிங்கப்பூரின் மெக்பியர்சன் பகுதியில் உள்ள சர்க்யூட் ரோடு பிளாக் 39 இல் உள்ள ஒரு HDB குடியிருப்பு வீட்டில் இன்று (ஜூலை 28) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 9-வது மாடி வீட்டில் உள்ள வரவேற்பு அறையில் சுயநினைவின்றி 70 வயது உடைய முதியவர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் சிங்கப்பூர் ஹேவ்லாக் பகுதியில் உள்ள ஷெல் (shell) எரிபொருள் நிலையம் மெக்டொனால்ட்ஸ் ஸ்டிரைவ்-த்ரூ (Drive thru) கிளையில் இந்த காபியை வாங்கி உள்ளார்.

காஃபியைக் குடித்த போது, ஒரு பூச்சியை தான் ஏற்கனவே விழுங்கி இருக்கலாம் எனவும், மற்றொரு பூச்சி வாய்க்குள் சென்றபோது அதை உணர்ந்து வெளியில் துப்பியதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


நான் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறேன் எனக்கு உடல்நிலை சரியில்லாதது (வாந்தி எடுப்பது போன்ற உணர்வு) போல் தோன்றுகிறது என அவர் தனது ஆதங்கத்தை அந்த பதிவின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் அந்த வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்டு, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தது.மேலும் அவர் வாங்கிய உணவிற்கான முழு தொகையையும் திரும்ப அளித்துள்ளது.

 

உணவகத்தில் பூச்சிக் கட்டுப்பாடு நிபுணர்களைக் கொண்டு, அவசர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் சமையல் கூடத்திலோ அல்லது தயாரிப்பு இடங்களிலோ, பூச்சிகள் இருப்பதற்கான எந்தவொரு அறிவுரையும் இதுவரை கண்டறியப்படவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளருக்கு இழப்பீடாக ₹50 மதிப்பிலான வவுச்சரை வழங்க நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

 

இச்சம்பவம் குறித்த சிங்கப்பூர் உணவு முகமை(SFA) ஜூலை 27ஆம் தேதி அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு என்பது கூட்டுப் பொறுப்பு எனவும், உணவகங்கள் தங்களின் சுகாதார நடைமுறைகளை எப்போது முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் SFA தெரிவித்துள்ளது.