சிங்கப்பூரில் வேலை செய்ய ஆசையா? Skilled Test மூலம் செல்ல புதிய வாய்ப்பு.. முழு விவரம்!


சிங்கப்பூர் செல்வதற்கு பல வழிகள் இருந்தாலும், மிகவும் சிறந்த வழி என்றால் அது டெஸ்ட் அடித்துச் செல்வதுதான். ஏனென்றால், நீங்கள் ஒரு முறை பணம் கட்டி டெஸ்ட் அடித்துவிட்டீர்கள் என்றால், கிட்டத்தட்ட 15 வருடங்கள் வரை உங்களால் சிங்கப்பூரில் இருக்க முடியும்.
வேறு எந்த பாஸில் சென்றாலும் இவ்வளவு நாட்கள் இருக்க முடியுமா என்றால், அது கேள்விக்குறிதான். அதேபோல், மற்ற பாஸ்களில் செல்லும்போது ஒவ்வொரு முறையும் நீங்கள் அதிகமான தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால், நீங்கள் டெஸ்ட் அடித்துவிட்டால் ஒருமுறை மட்டுமே அதிகமான தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். அதன்பிறகு, ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ அந்தக் கம்பெனியில் வேலை செய்துவிட்டு திரும்பி வந்தீர்கள் என்றால், இலவசமாகக்கூட வேறு கம்பெனிக்கு உங்களை எடுத்துக்கொள்வார்கள்.
எனவே, சிங்கப்பூர் வேலைக்குச் செல்வதற்கு Skilled Test என்பது மிகவும் சிறந்த வழி. இப்போது AEP பாஸில் சிங்கப்பூர் செல்வதற்கு இன்ஸ்டிடியூட்கள் ஆட்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
றிப்பாக, இப்போது ஒரு மாதத்தில் நீங்கள் ஸ்கில்டு டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்ல முடியும். அதுவும் ஒரு பர்மிட்டிலேயே (Permit) நேரடியாகச் செல்வீர்கள்.
இப்போது நீங்கள் அட்மிஷன் போட வேண்டும். அதன்பிறகு, இங்கேயே டிசம்பர் வரை டிரெய்னிங் எடுப்பீர்கள். பின்னர் உங்களுக்கு இன்டர்வியூ வைப்பார்கள். அதில் நீங்கள் தேர்வானவுடன் உங்களுக்கு ஐபி (IP) கொடுத்துவிடுவார்கள்.
அதிகபட்சம் டிசம்பர் மாத இறுதிக்குள் உங்களுக்கான அனைத்து வேலைகளும் முடிந்து, நீங்கள் சிங்கப்பூர் சென்றுவிடுவீர்கள். அங்கு சென்றவுடன், இங்கு எடுத்த பயிற்சியின் மூலம் நீங்கள் வேலை செய்துகொண்டிருக்கும்போதே டெஸ்ட் அடிக்க அனுப்பிவிடுவார்கள்.
அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் நீங்கள் டெஸ்ட் அடித்துவிடுவீர்கள். ஒருவேளை நீங்கள் அதில் பாஸ் (Pass) ஆகவில்லை என்றால், திரும்பவும் டெஸ்ட் அடித்துக்கொள்ளலாம். இந்த வாய்ப்பைத் தவறவிட வேண்டாம்!
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்:
📞 Usha – 8754396756
📞 Madhu – 7550207508
📞 Laxmi – 81247 38010
📞 Ramamoorthi – 9159616396
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
