சிங்கப்பூரில் ஒருவருக்கு தூக்கு தண்டனை..!!! ஏன்..??
மலேசியாவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர் கிட்டத்தட்ட 45 கிராம் ஹெராயின் என்ற போதை பொருளை சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்றதற்காக 2011 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூர் விதித்த சட்ட விதிமுறைகளின் படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயின் மற்றும் 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்தினால் மரண தண்டனை என்று சட்ட விதிகள் உள்ளது.