அதிர்ச்சி..!!!காபி கடைக்கு வந்த அழையா விருந்தாளி…!!!

அதிர்ச்சி..!!!காபி கடைக்கு வந்த அழையா விருந்தாளி...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் டெக் வை சாலையில் உள்ள பிளாக் 145 காபி கடையில் திடீரென ஒரு பெரிய ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு தோன்றியது.

முதலில் கூரையில் இருந்த மலைப்பாம்பு, தரையில் விழுந்ததும் அங்கு குழப்பம் ஏற்பட்டது.

துடைப்பம், நாற்காலி, சாக்கு போன்றவற்றைப் பயன்படுத்தி நால்வர் சேர்ந்து பாம்பை கட்டுப்படுத்தி பெரிய பையில் அடைத்தனர்.

ஆனால், விலங்கு பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி சங்கம் (ACRES) மக்கள் தாங்களாகவே காட்டு விலங்குகளைப் பிடிப்பது ஆபத்தானது என்றும், இது பாதுகாக்கப்பட்ட உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்றும் எச்சரித்தது.

ACRES மீட்பு குழு வருவதற்கு முன்பே பாம்பை பொதுமக்கள் பாம்பை பிடித்தது சங்கத்திற்கு வருத்தத்தை அளித்துள்ளது.

ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு சிங்கப்பூரில் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட இனமாகும்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.