உட்லண்ட்ஸ் அவென்யூவில் கார்-லாரி விபத்து..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

உட்லண்ட்ஸ் அவென்யூவில் கார்-லாரி விபத்து..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் பகுதியில் நிகழ்ந்த கார்-லாரி விபத்தில் டாக்ஸி ஓட்டுநரும் அவரது பெண் பயணியும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்திற்கு காரணமான 30 வயதில் டாக்ஸி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த விபத்தானது ஜூலை 16ஆம் தேதி அன்று காலை 6:25 மணி அளவில் உட்லண்ட்ஸ் அவன்யூ 6 மற்றும் 9 சந்திப்பில் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் சிக்கிய 52 வயது டாக்சி ஓட்டுநரும் அவரது டாக்ஸியில் பயணித்த 53 வயது பயணியும் சுயநினைவுடன் சிகிச்சைக்காக உட்லண்ட்ஸ் பொது மருத்துவமனைகள் கொண்டு செல்லப்பட்டனர்.

முதலாளியின் முழு நம்பிக்கையை பெற்றிருந்ததால் வீட்டின் அனைத்து அறைகளுக்கும் இவர் தடையின்றி சென்று வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அப்பெண், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முதலாளி வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, அவரது பெட்டகத்திலிருந்து ரொக்கப் பணம் மற்றும் விலை மதிப்பற்ற நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடி வந்துள்ளார்.


விபத்துக்குள்ளான மெரூன் நிற ‘ஸ்ட்ரைட்ஸ் பிரீமியர்’ டாக்ஸியின் முன்பக்க பம்பர் மற்றும் ஹூட் பகுதி கடுமையாகச் சேதமடைந்து சாலையில் குறுக்காக நின்றது.

சம்பவ இடத்திற்கு சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினரும் (SCDF), தீயணைப்பு வாகனங்களும் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

 

விபத்தை ஏற்படுத்திய 30 வயது லாரி ஓட்டுநர் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து சிங்கப்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.