கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் புதிய பிரீமியம் சேவை..!!
கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் புதிய பிரீமியம் சேவை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மாண்டரின் மொழி பேசும் நோயாளிகளின் மருத்துவ அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், கிளெனீகிள்ஸ் மருத்துவமனை புதிய சீன மொழி பிரீமியம் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.“கிளெனீகிள்ஸ் சீனர்களின் நண்பர்கள்”என்ற இந்தத் திட்டம், மொழி மற்றும் கலாச்சார தடைகள் காரணமாக நோயாளிகள் சந்திக்கும் சிரமங்களை முழுமையாகக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீப ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், 2024–2025 காலகட்டத்தில் சீன நோயாளிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் […]
கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் புதிய பிரீமியம் சேவை..!! Read More »










