சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!! கோட்டா அதிகரிக்குமா?
சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!! கோட்டா அதிகரிக்குமா? சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் முடிந்துள்ளது. இதனால் கோட்டா அதிகரிக்குமா? அதிக வேலை வாய்ப்புகள் வருமா? சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்து இப்பதிவில் காண்போம். தற்போது இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு ஆட்களை எடுப்பது மிகவும் குறைவாக உள்ளது.டெஸ்ட் அடிப்பதற்கு அட்மிஷன் போட்டு காத்திருப்பவர்களை டெஸ்ட் அடிக்க வைக்கிறார்கள்.தற்போது டெஸ்ட் அடிப்பதற்கான வாய்ப்பும் குறைவு. S PASS,E PASS,NTS பெர்மிட் ஆகிய பாஸ்களில் வேலை வாய்ப்புகள் வருகிறது.ஆனால் அதிலும் சில […]
சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!! கோட்டா அதிகரிக்குமா? Read More »










