சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து..!!! 19/09/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து..!!! சிங்கப்பூரில் நேற்று (18/09/2025) மாலை மெரினா கரையோரத்தின் சாலையில் நின்று கொண்டிருந்த திடீரென கார் ஒன்று தீப்பிடித்தது.தகவல் அறிந்த சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு மாலை சுமார் 6:40 மணிக்கு சென்று அதிகாரிகள் தீயை அணைத்தனர்.காரில் தீ பிடித்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. CLICK HERE👉👉வெளிநாட்டில் Bike டிரைவர் வேலை வாய்ப்பு!! விரைவுச்சாலையில் தீ ஏற்பட்ட காரணத்தினால் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டது.தீயை அணைப்பதற்கு சுமார் 6 தீயணைப்பு வண்டிகள் வந்ததாகவும், மூன்று காவல்துறை வண்டிகளும் இருந்ததாக திரு தே குறிப்பிட்டார். சுமார் 35 நிமிடங்கள் வரை காத்திருந்து சென்றதாக அவ்வழியே காரில் பயணம் மேற்கொண்ட ஐஸயா தே கூறினார்.தீப்பற்றிய காரணத்தை அறிந்து கொள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉👉சிங்கப்பூரில் கிளீனிங் வேலை வாய்ப்பு!!