அமெரிக்காவில் ஏற்பட்ட விபத்திற்கு காரணம் இந்தியரா..??

அமெரிக்காவில் ஏற்பட்ட விபத்திற்கு காரணம் இந்தியரா..??

கடந்த செவ்வாய்க்கிழமை(21.10.2025) அன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தியாவின் பஞ்சாப் வம்சாவளியைச் சேர்ந்த 21 வயதில் லாரி ஓட்டுநர் ஜஷான்ப்ரீத் சிங் என்பவர் சாலை விபத்து ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.

சட்ட விரோதமாக குடியேறிய இந்த நபர் மதுபோதையில் வாகனத்தை தவறாக ஓட்டிச் சென்றுள்ளார். இதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK