சிங்கப்பூரில் ஒருவர் மரணம்..!!!
ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவே முழுமையாக படிக்கவும்..!!!
சிங்கப்பூரில் நேற்று (20/09/2025) காலை 8 மணி அளவில் Boon Lay பகுதியில் சைக்கிளில் 74 வயது மூதாட்டி ஒருவர் சென்றுள்ளார்.
எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியில் மூதாட்டி மோதி சாலையில் விழுந்துள்ளார். SCDF படையினர் மூதாட்டி விழுந்த உடனே சென்று அவரை மீட்டு Ng Teng Dong பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.