McDonald’s விற்பனை குறைவு!! கூடுதல் சலுகைகள் வழங்க திட்டம்!!
McDonald’s விற்பனை குறைவு!! கூடுதல் சலுகைகள் வழங்க திட்டம்!! McDonald’s விரைவு நிறுவனம் முதல் காலாண்டில் லாபம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நடுத்தர,குறைந்த வருமானம் ஈட்டும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக நிறுவனம் கூறியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளால் பொருளியல் குறித்து பதற்றம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியது.அமெரிக்காவில் McDonald’s விற்பனை 3.6 சதவீதம் சரிந்துள்ளது. உலகளவில் ஒரு சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்..!! உணவகத்திற்கு வருபவர்களின் […]
McDonald’s விற்பனை குறைவு!! கூடுதல் சலுகைகள் வழங்க திட்டம்!! Read More »










