நாடாளுமன்றத்தில் புதிய அறிக்கை வெளியீடு..!!
நாடாளுமன்றத்தில் புதிய அறிக்கை வெளியீடு..!! தற்போது உலகில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் அதை சமாளிப்பதற்காக சிங்கப்பூர் அரசு 1 பில்லியன் டாலர் கூடுதல் உதவித்தொகுப்பை இன்று (ஏப்ரல் 7) நாடாளுமன்றத்தில் போக்குவரத்து தற்காலிக அமைச்சர் மற்றும் நிதித்துறை மூத்த துணை அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ் வெளியிட்டுள்ளார். இந்த சூழல் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுபவர்களுக்கு நேரடியான ஆதரவையும் அனைத்து குடும்பங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் பொதுவான ஆதரவும் வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிட்ட […]
நாடாளுமன்றத்தில் புதிய அறிக்கை வெளியீடு..!! Read More »

