சிங்கப்பூரின் 60 வது தேசிய தினம் – பிறந்த பெண் குழந்தை!!!!
சிங்கப்பூரின் 60 வது தேசிய தினம் – பிறந்த பெண் குழந்தை!!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 60 வது தேசிய தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த பொன்னான நாளில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறக்க வேண்டிய குழந்தை ஆனால் இந்த சிறப்பான நாளில் பிறந்தது பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்வைத் தந்துள்ளது. பெண் குழந்தை நள்ளிரவுக்குப் பின்னர் 12:04 மணிக்கு பிறந்தது. இந்த குழந்தைக்கு பெற்றோர் எமிலியும் ஜின் ஹூவையும் ‘Liu […]
சிங்கப்பூரின் 60 வது தேசிய தினம் – பிறந்த பெண் குழந்தை!!!! Read More »










