வான்வழி போக்குவரத்து தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட SIA நிறுவனம்..!!
வான்வழி போக்குவரத்து தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட SIA நிறுவனம்..!! சன் குரூப் மற்றும் சாங்கி ஏர்போர்ட் இன்டர்நேஷனல் ஆகியவை ஒன்று சேர்ந்து ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தச் செய்தியை SIA நிறுவனம் ஒரு கூட்ட அறிக்கையில் அறிவித்துள்ளது. வியட்நாமிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சன் க்ரூப் மற்றும் சாங்கி ஏர்போர்ட் இன்டர்நேஷனல் (SIA) ஒன்றிணைந்து முதல்முறையாக வியட்நாமில் இருக்கும் ஃபூ குவோக் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக நேற்று முன் தினம் (மார்ச் 21) அன்று ஒரு […]
வான்வழி போக்குவரத்து தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட SIA நிறுவனம்..!! Read More »

