சிங்கப்பூரில் தள்ளுபடி விலையில் தரமான உணவு…!!!தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!!
சிங்கப்பூரில் தள்ளுபடி விலையில் தரமான உணவு…!!!தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமீபத்திய ஆண்டுகளில் மக்கள் மத்தியில் விரைவில் பிரபலமடைந்துள்ள ஒரு புதிய நுகர்வு முறை “எஞ்சிய குருட்டுப் பெட்டிகள்” (Leftover Blind Boxes). இது உணவுக் கழிவுகளை குறைத்து, மக்களுக்கு உயர்தர உணவுகளை மலிவாக பெற வழிவகுக்கும் ஒரு வணிக முறையாகும். இந்த திட்டத்தின் கீழ், ஹோட்டல்களில் சேவை முடிவதற்குமுன் மீதமுள்ள பஃபே உணவுகள் குறைந்த விலையில் பேக்கேஜ் செய்யப்பட்டு விற்பனை […]






