சிங்கப்பூர் – இந்தியா இராணுவம் மீண்டும் இணைந்து பயிற்சியில் ஈடுபாடு…!!!
சிங்கப்பூர் – இந்தியா இராணுவம் மீண்டும் இணைந்து பயிற்சியில் ஈடுபாடு…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 2005 ஆம் ஆண்டு முதன்முறை ‘குருக்ஷேத்திரா போல்ட்’ பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியானது, இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் வலுவான மற்றும் நீண்டகாலப் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த நடத்தப்படுகிறது. நேற்று (ஆகஸ்ட் 4) இந்திய ராணுவம் குருக்ஷேத்திரா போல்ட்’ பயிற்சியை ஏற்று நடத்தியது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் கேண்டன்மண்டில் கடந்த மாதம் ஜூலை 28 ஆம் தேதி தொடங்கிய இப்பயிற்சியானது நேற்று […]
சிங்கப்பூர் – இந்தியா இராணுவம் மீண்டும் இணைந்து பயிற்சியில் ஈடுபாடு…!!! Read More »










