தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கடந்த இரண்டு வாரங்களாக காவல்துறை தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தது. குற்றவாளியை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் காவல்துறை திணறியது ஒரே ஒரு சிசிடிவி காட்சியை மட்டுமே வைத்து குற்றவாளியை தேடி வந்தது. குற்றவாளியை பற்றி துப்புத் […]






