காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!!
காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!! தேசிய காசநோய் பரிசோதனை மையமானது செயற்கை நுண்ணறிவு கருவியை புதிதாக பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் மார்பு எக்ஸ்ரே படங்களை பகுப்பாய்வு செய்வதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு கருதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மருத்துவ பணியாளர்கள் காச நோய் பாதிப்புகளை மிகவும் துல்லியமாக கண்டறிய முடிகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே இது செயல்படுத்த தொடங்கிவிட்டது. இந்த அமைப்பு கிட்டத்தட்ட 3000 படங்களை பகுப்பாய்வு செய்திருக்கிறது. CLICK HERE […]
காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!! Read More »

