today singapore news

தடைபட்ட Youtrip சேவை..!! என்ன காரணம்..??

தடைபட்ட Youtrip சேவை..!! என்ன காரணம்..?? சிங்கப்பூரில் பிப்ரவரி 24ஆம் தேதி youtrip சேவை தடைப்பட்டது. இந்த நேரத்தில் ஜப்பானுக்கு சென்று இருந்த ஒருவர் ஏழு முறை அதிவேக ரயிலின் பயண சீட்டுக்கு பணம் செலுத்த முயன்ற போது அவரால் பணம் செலுத்த இயலவில்லை. இதனால் அவருடைய கணக்கில் இருந்து $1600 குறைந்துள்ளதாக கூறியுள்ளார். Youtrip என்ற e-wallet பயனாளர்கள் சிலரிடமிருந்து தவறுதலாக பணம் வசூலிக்கப்பட்டிருந்தது CLICK HERE 👉👉Fresh/U TURN சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் […]

தடைபட்ட Youtrip சேவை..!! என்ன காரணம்..?? Read More »

ஜோகூர் பாரு சோதனை சாவடியில் பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..??

ஜோகூர் பாரு சோதனை சாவடியில் பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..?? ஜோகூர் பாரு சோதனை சாவடி கட்டிடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது என மலேசியா எல்லை கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் குடிநுழைவுச் சோதனைகள் தாமதமாக வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. பணி நடைபெறும் நேரத்தில் பயணிகள், வாகனச் சோதனைகள் பாதிக்கப்படலாம் என மலேசிய எல்லை கட்டுப்பாடு பாதுகாப்பு அமைப்பு நேற்று (பிப்ரவரி 26) தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை

ஜோகூர் பாரு சோதனை சாவடியில் பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..?? Read More »

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட சீன நபர்..!! நீதிமன்றம் விடுத்த கடும் தண்டனை..!!

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட சீன நபர்..!! நீதிமன்றம் விடுத்த கடும் தண்டனை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வேலை அனுமதி சீட்டின் மூலம் வந்த சீன நாட்டவர் சென் யிரென், பின்னர் ஒரு சர்வதேச குற்றக் குழுவின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான அவர், குற்றக் குழுவிற்காக சுமார் S$11.6 மில்லியன் பணத்தை கையாண்டதுடன் சீனாவைச் சேர்ந்த மூன்று கணினி ஊடுருவல் குற்றவாளிகளுக்கு தங்குமிட வசதியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இவ்வழக்கில் அவருக்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனையும்

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட சீன நபர்..!! நீதிமன்றம் விடுத்த கடும் தண்டனை..!! Read More »

இணைய பாதுகாப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை..!!

இணைய பாதுகாப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை..!! சிங்கப்பூர்: நாட்டின் சர்வதேச இணையப் போக்குவரத்தில் 99 விழுக்காட்டுக்கும் அதிகமானவை கடலுக்கடியில் அமைக்கப்பட்ட நீர்மூழ்கி கேபிள்கள் வழியாகவே பரவுகின்றன என்று சான் சீ-ஹாவ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், உள்ளூர் இணைய இணைப்புகள் பெரும்பாலும் ஒளிக்கீற்று கேபிள்கள் மற்றும் கைபேசி தொடர்பு அமைப்புகளை நம்பியுள்ளன என்றார். செயற்கைக்கோள் தொடர்பு முதன்மை முறையாக அல்லாது, துணை ஆதரவாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும் விளக்கமளித்தார். CLICK HERE 👉👉Fresh/U TURN

இணைய பாதுகாப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை..!! Read More »

இளைஞர்கள் புகைபிடிப்பைத் தடுக்க தீவிர ஆலோசனை..!!

இளைஞர்கள் புகைபிடிப்பைத் தடுக்க தீவிர ஆலோசனை..!! சிங்கப்பூர்: டிஜிட்டல் மேம்பாடு, தகவல் மற்றும் சுகாதாரத் துறை இணையமைச்சர் ரஹாயு மஸாம், சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடை செய்வது குறித்து சுகாதார அமைச்சகம் தொடர்ந்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். இன்று(26.02.26) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், இளைஞர்களிடையே சுவையூட்டப்பட்ட சிகரெட்டுகளின் ஈர்ப்பை கட்டுப்படுத்த முழுமையான தடை விதிப்பது மற்றும் புகையிலை வரியை மேலும் உயர்த்துவது போன்ற நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக கூறினார். CLICK

இளைஞர்கள் புகைபிடிப்பைத் தடுக்க தீவிர ஆலோசனை..!! Read More »

சிங்கப்பூரில் கிங் மிங் திருவிழா ஆரம்பமாகிறது..!! எப்போது..??

சிங்கப்பூரில் கிங் மிங் திருவிழா ஆரம்பமாகிறது..!! எப்போது..?? சிங்கப்பூரில் இந்த ஆண்டு கிங் மிங் திருவிழா ஏப்ரல் 5- ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த திருவிழாவில் மார்ச் 21 முதல் ஏப்ரல் நடுப்பகுதி வரையில் ஏராளமான மக்கள் கல்லறைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பொது மக்களுக்கு நினைவு படுத்தியுள்ளது. சோவா சூ காங் மற்றும் மண்டாய் கொலம்பரியங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்காக திட்டமிடுபவர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் பார்க்கின் இடங்களை முன்பதிவு செய்திருத்தல் அவசியம்

சிங்கப்பூரில் கிங் மிங் திருவிழா ஆரம்பமாகிறது..!! எப்போது..?? Read More »

5 காசு நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதா..?? இல்லையா..??

5 காசு நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதா..?? இல்லையா..?? சிங்கப்பூர் நாணய ஆணையமானது ஐந்து காசு நாணயங்களை புழக்கத்தில் இருந்து மீட்டுக் கொள்ளும் திட்டம் இடவில்லை என துணை பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார். பொதுமக்களிடையே இவற்றுக்கான தேவையானது அதிகமாக இருப்பதையும் சுட்டி காட்டியுள்ளார். சிங்கப்பூர் நாணயம் ஆணையத்தின் தலைவர் ஆன திரு கான் அல்ஜுனிட் குழு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபட்லி ஃபௌவுலி நேற்று (பிப்ரவரி 24ஆம் தேதி) நாடாளுமன்றத்தில் அனுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

5 காசு நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதா..?? இல்லையா..?? Read More »

வைரலாகும் வீடியோ..!! சென்டோசாவில் தென்பட்ட கடல் வாழ் உயிரினம்..!!

வைரலாகும் வீடியோ..!! சென்டோசாவில் தென்பட்ட கடல் வாழ் உயிரினம்..!! சந்திர புத்தாண்டின் முதல் நாளில் சென்டோசா கடற்கரையில் தென்பட்ட கடல் வாழ் உயிரினம் குறித்த வீடியோ பதிவை ஒரு இணைய பயனர் சமூக ஊடகத்தளமான டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவானது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சென்டோசா மேம்பாட்டு கழகத்தை தான் கேட்டபோது, சென்டோசா கடற்கரையில் கடல் வாழ் உயிரினங்கள் குறித்த காணொளி பதிவானது ஆன்லைனில் பரவி வருவது குறித்து தகவல்

வைரலாகும் வீடியோ..!! சென்டோசாவில் தென்பட்ட கடல் வாழ் உயிரினம்..!! Read More »

சிங்கப்பூரில் 14 பேர் மீது பாய்ந்த வழக்கு..!! காரணம்..??

சிங்கப்பூரில் 14 பேர் மீது பாய்ந்த வழக்கு..!! காரணம்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கனரக வாகனங்களை வேகமாக ஓட்டியதற்காக 32 முதல் 55 வயதுக்குட்பட்ட 14 ஆண் கனரக வாகன ஓட்டுநர்கள் நாளை (24.02.26)நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளனர். காவல்துறை அறிக்கையின்படி, அவர்கள் இயக்கிய கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பான் தீவு விரைவுச்சாலை, சிலேத்தார் விரைவுச்சாலை, தனா மேரா கோஸ்டல் சாலை மற்றும் ஷியர்ஸ் சாலை உள்ளிட்ட இடங்களில்

சிங்கப்பூரில் 14 பேர் மீது பாய்ந்த வழக்கு..!! காரணம்..?? Read More »

மலேசியா–சிங்கப்பூர் இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தை..!!!

மலேசியா–சிங்கப்பூர் இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தை..!!! பிரதமர் லாரன்ஸ் வோங் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு விஜயம் செய்து, ரமலான் நோன்பு திறப்புக்குப் பிறகு அன்வர் இப்ராஹிமுடன் இரவு உணவு உட்கொண்டார்.100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட அரசு விருந்தினர் மாளிகையான ஸ்ரீ நெகாராவில் இந்த முக்கிய சந்திப்பு நடைபெற்றது. 1913ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மாளிகை, மறுசீரமைப்புக்குப் பிறகு கடந்த டிசம்பரில் மீண்டும் திறக்கப்பட்டது. 1948 மலாயன் யூனியன் ஒப்பந்தம் மற்றும் 1957 சுதந்திர ஒப்பந்தம் கையெழுத்தான

மலேசியா–சிங்கப்பூர் இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தை..!!! Read More »