today singapore news

உட்லண்ட்ஸ் அவன்யூவில் ஏற்பட்ட தீ விபத்து..!! காரணம் என்ன..??

உட்லண்ட்ஸ் அவன்யூவில் ஏற்பட்ட தீ விபத்து..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: SGRV FRONT MAN என்ற பேஸ்புக் வலைதளத்தில் நேற்று (பிப்ரவரி 20) காலை உட்லண்ட்ஸ் அவன்யூ ஐந்தில் கார் தீ பிடித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தின் படியும் அவன்யூ ஐந்தின் இடது பாதையில் மண்டாய் டொகோங் பூங்காவிற்கு எதிரே உள்ள அவன்யூ இரண்டை நோக்கி ஒரு கருப்பு கார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. CLICK HERE 👉👉உணவு மற்றும் […]

உட்லண்ட்ஸ் அவன்யூவில் ஏற்பட்ட தீ விபத்து..!! காரணம் என்ன..?? Read More »

மலேசியாவை கலக்கும் சிங்கப்பெண்..!! யார் அந்த துணிச்சலான பெண்..??

மலேசியாவை கலக்கும் சிங்கப்பெண்..!! யார் அந்த துணிச்சலான பெண்..?? மலேசியா:விவாகரத்திற்குப் பிறகு தனது இரண்டு இளம் குழந்தைகளைத் தனியாகப் பராமரிக்க வேண்டிய சூழ்நிலையில், டெரெங்கானுவைச் சேர்ந்த 26 வயதான நூருல் ஐன் நதியா துணிச்சலான ஒரு முடிவு எடுத்தார். பெண்கள் மத்தியில் அரிதாகக் காணப்படும் பேருந்து ஓட்டுநர் தொழிலையே அவர் தேர்ந்தெடுத்தார்.எட்டு உடன்பிறப்புகளில் ஏழாவது குழந்தையான நதியா, உயர்நிலைப் பள்ளி முடித்ததும் மளிகைக் கடையில் வேலை செய்யத் தொடங்கினார். 18 வயதில் திருமணம் செய்து கொண்டு, 20

மலேசியாவை கலக்கும் சிங்கப்பெண்..!! யார் அந்த துணிச்சலான பெண்..?? Read More »

அதிர்ச்சி..!! சீனாவில் 12 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம்..!!!

அதிர்ச்சி..!! சீனாவில் 12 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம்..!!! மத்திய சீனாவில் அமைந்திருந்த ஒரு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சீனப் புத்தாண்டின் இரண்டாம் நாளன்று இந்த பரிதாபகரமான விபத்து நிகழ்ந்தது. சீனாவில் விடுமுறை காலங்களில், குறிப்பாக சீனப் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு வெடிப்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது. எனினும் அண்மை ஆண்டுகளில், பெய்ஜிங் உள்ளிட்ட பல பெரிய நகரங்களில் பட்டாசு வெடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE

அதிர்ச்சி..!! சீனாவில் 12 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம்..!!! Read More »

சிங்கப்பூரில் ரயில் கட்டணம் உயர்வு..!!

சிங்கப்பூரில் ரயில் கட்டணம் உயர்வு..!! RTS என்பது எல்லை தாண்டிய ரயில் சேவை பயணம் என்பதால் கோலாலம்பூரின் புது போக்குவரத்து கட்டணங்களைப் போல குறைவான விலையில் இருக்காது என்பதை மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார். ஜொகூர் பாரு மற்றும் சிங்கப்பூர் விரைவு ரயில் சேவைக்கான கட்டணமானது $5 முதல் $7 க்குள் இருக்கக்கூடும். மேலும் இது ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் என்பதை உறுதி செய்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பர்மெட்டில் வேலைவாய்ப்பு..!!

சிங்கப்பூரில் ரயில் கட்டணம் உயர்வு..!! Read More »

அப்பர் சாங்கி சாலையில் ஏற்பட்ட விபத்து..!! பாதிப்பு யாருக்கு..??

அப்பர் சாங்கி சாலையில் ஏற்பட்ட விபத்து..!! பாதிப்பு யாருக்கு..?? அப்பர் சாங்கி சாலையில் ஒரு கார் பேருந்து மீது மோதி பிப்ரவரி 14ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில் விபத்துக்குள்ளானது. முன்னோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் திரும்பிய பேருந்து மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இந்த விபத்து காணொளியை SGRV ADMIN இன் பேஸ்புக் பதிவில் வெளியிடப்பட்டிருந்தது. CLICK HERE👉👉நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு.. !!22 வயது முதல் இந்த வேலைக்கு

அப்பர் சாங்கி சாலையில் ஏற்பட்ட விபத்து..!! பாதிப்பு யாருக்கு..?? Read More »

சிங்கப்பூரில் பெய்த மழையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலை..!!

சிங்கப்பூரில் பெய்த மழையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலை..!! CLICK HERE 👉👉நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! 22 வயது முதல் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! சிங்கப்பூரில் இன்று (பிப்ரவரி 18) மாலை ஜூரோங் டவுன் ஹால் சாலை பகுதியில் பெய்த கன மழையால் திடீரென வெள்ளத்தில் சாலை மூழ்கியது. ஜூரோங் கிழக்குத் தெரு 11 முதல் கிழக்கு தெரு 12 வரை உள்ள சாலை பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக பொது பயன்பாட்டு வாரியம் ஆனது

சிங்கப்பூரில் பெய்த மழையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலை..!! Read More »

மலேசியாவில் இனிமேல் இந்த குற்றங்கள் செய்தால் ஏழு ஆண்டு சிறை தண்டனை..!!

மலேசியாவில் இனிமேல் இந்த குற்றங்கள் செய்தால் ஏழு ஆண்டு சிறை தண்டனை..!! 1957ஆம் ஆண்டு வெடி பொருட்கள் சட்டத்தின் கீழ் உயிர்களையோ பொருட்களையோ சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தான பட்டாசுகளை தயாரிப்பதும் வைத்திருப்பதும் குற்றமாகும் என்பதை நினைவுப்படுத்தி மலேசிய காவல்துறை தலைவர் இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2025 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் அறிக்கையின் படி, அங்கீகரிக்கப்பட்ட 45 வகை பட்டாசுகள் மட்டுமே வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பாப் ஆப் மற்றும் ஹேப்பி

மலேசியாவில் இனிமேல் இந்த குற்றங்கள் செய்தால் ஏழு ஆண்டு சிறை தண்டனை..!! Read More »

வரவு செலவு திட்டம் 2026 தொடர்பான முக்கிய அறிவிப்புகள்..!!!

வரவு செலவு திட்டம் 2026 தொடர்பான முக்கிய அறிவிப்புகள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இவ்வாண்டிற்கான வரவு செலவு திட்டத்தை அறிவித்தார்.வரவு செலவு திட்டத்தில் வெளியான முக்கிய அறிவிப்புகள்: 👉CDC பற்றுச்சீட்டு: அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் 2027 ஜனவரியில் S$500 வழங்கப்படும்.👉வாழ்க்கைச் செலவினச் சிறப்புத் தொகை: ஆண்டுக்கு S$100,000 அல்லது அதற்குக் குறைவாக சம்பளம் பெறுவோருக்கு S$200 முதல் S$400 வரை ஒருமுறை வழங்கப்படும். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 👉Child LifeSG தொகை:

வரவு செலவு திட்டம் 2026 தொடர்பான முக்கிய அறிவிப்புகள்..!!! Read More »

சில்லறை விற்பனையில் சாதனை படைத்த பிராண்டுகள்..!!

சில்லறை விற்பனையில் சாதனை படைத்த பிராண்டுகள்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் குழந்தைகள் ஆடை பிராண்டான மைசன் கியூ மற்றும் சேகரிப்பு தயாரிப்பாளரான மைட்டி ஜாக்ஸ், தொடக்க சில்லறை விற்பனையாளர்களுக்கான மேவரிக் சவாலில் 200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை முந்தி வெற்றி பெற்றுள்ளன. புதுமையான உள்ளூர் சில்லறை விற்பனைக் கருத்துக்களை அடையாளம் காணும் நோக்கில், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் மற்றும் கேபிடாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் இணைந்து, கடந்த ஆண்டு ஜூன் 2025ல் முதல் சில்லறை விற்பனையாளர் மேவரிக் சவாலை தொடங்கின. CLICK HERE 👉👉ஆங்கிலம் சரளமாக

சில்லறை விற்பனையில் சாதனை படைத்த பிராண்டுகள்..!! Read More »

உணவு தட்டுப்பாடு வருமுன் அலர்ட் தரும் AI… எப்படி..?

உணவு தட்டுப்பாடு வருமுன் அலர்ட் தரும் AI… எப்படி..? சிங்கப்பூர்:உணவு விநியோகச் சங்கிலியின் மீள்தன்மையை வலுப்படுத்த, ஜின்க்சியாங் குழுமம் (Shin Kong Mitsukoshi Group) செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு, உலகளாவிய உணவு விநியோகச் சங்கிலிக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த AI அமைப்பு, குழுமத்தின் துணை நிறுவனமான கண்ட்ரி ஃபுட்ஸால் உருவாக்கப்பட்டுள்ளது. 18 மாதங்கள் நீண்ட சோதனை மற்றும் சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, தற்போது இந்த

உணவு தட்டுப்பாடு வருமுன் அலர்ட் தரும் AI… எப்படி..? Read More »