டவுன்ஷென்ட் சாலையில் நடந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணை..!!
டவுன்ஷென்ட் சாலையில் நடந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் டவுன்ஷென்ட் சாலையில் போக்குவரத்துக்கு எதிராக சைக்கிளில் சென்ற ஒரு ஆண் மற்றும் பெண், எதிரே வந்த காருடன் தற்செயலாக மோதிய சம்பவம் பதிவாகியுள்ளது. SG Road Vigilante சமூக ஊடகப் பக்கத்தில் வெளியான காணொளியின் அடிப்படையில், இருவரும் எதிர்திசையில் அருகருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE👉👉முன் அனுபவம் தேவை..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! எதிரே வந்த காரைக் கவனித்த அவர்கள் சாலையின் […]
டவுன்ஷென்ட் சாலையில் நடந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணை..!! Read More »










