அவர் பிடித்த பாம்பு அவருக்கு எமனானது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
அவர் பிடித்த பாம்பே அவருக்கு எமனானது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குணா வட்டாரத்தில் ஒருவரின் வீட்டில் கொடிய விஷம் கொண்ட பாம்பு புகுந்தது. பாம்பை பிடிக்கும் 42 வயது திரு தீபக் அவர் தனியார் கல்லூரியில் வேலை செய்து வருகிறார் அவர் கடந்த சில ஆண்டாக பகுதி பாம்பு பிடிப்பதற்கு உதவியதன் மூலம் பிரபலம் அடைந்தார். சம்பவம் நடந்த அன்று கிராமத்தில் நாகப்பாம்பு […]






