சிங்கப்பூரில் நடந்த திருட்டு சம்பவம்..!!

சிங்கப்பூரில் நடந்த திருட்டு சம்பவம்..!!

சிங்கப்பூர்: பொங்கோல், வாட்டர் ஃப்ரண்டில் ஒரு கடை திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

பொங்கோல் காவல்துறையினர் இந்த சம்பவத்தை சிசிடிவி காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த காட்சியில் திருடிய நபர் முகம் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ பதிவையும் அதனுடன் அந்த நபரின் புகைப்படத்தையும் இணைத்து காவல் துறையினர் முகநூலில் நேற்று (ஏப்ரல் 14) அன்று பதிவிட்டுள்ளனர்.

திருடிய அந்த நபரை யாரேனும் அடையாளம் கண்டால் தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற காவல்துறை உதவி எண்ணை அழைக்கலாம்.

மேலும் இது குறித்த தகவல்களை www.police.gov.sg/i-witness என்ற இணையதளம் மூலம் காவல்துறைக்கு புகார் அளிக்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK