ஜாலான் புக்கிட் மேராவில் ஏற்பட்ட பயங்கர விபத்து..!!
ஜாலான் புக்கிட் மேராவில் எதிர்பாராத விதமாக பயங்கர விபத்து ஒன்றை ஏற்பட்டது. இந்த விபத்தை ஏற்படுத்திய 27 வயது ஆடவர் முறையான வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டி வேலை பலமாக மோதியுள்ளார்.
இந்த விபத்தானது ஏப்ரல் 17 அன்று மாலை 5:30 மணி அளவில் நடந்தது. மேலும் சம்பவம் நடந்த நாளன்று காருடன் வேன் மோதி விபத்து ஏற்பட்டதை தகவல் காவல்துறையினருக்கு தெரிய வந்ததாக கூறியுள்ளனர்.
விபத்தில் சம்பந்தப்பட்ட 27 வயது ஆடவர் வாகன உரிமம் இல்லாத காரணத்திற்காக கைது செய்யப்பட்டார்.
விபத்து நடந்த நாளில் வெள்ளை நிற காரினுடைய முன்பக்கம் பலமாக சேதமடைந்திருப்பதும் வேன் என்னுடைய பின்பகுதி முற்றிலுமாக நசிங்கியுள்ளதையும் சம்பவம் தொடர்புடைய புகைப்படங்களில் காண முடிகிறது.
இந்த பகுதியில் வசிக்கின்ற 28 வயது சான் சீன நாளிதழான சாவ்பாவ்விடம் பலமான சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது அவரைப்போலவே அவர் வீட்டு பக்கத்தில் உள்ள பலரும் விபத்து நடந்த இடத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சாலை விபத்தினால் இருவழிச்சாலை தடங்களும் கடமையாக பாதிக்கப்பட்டது மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பதை திரு சான் கூறியுள்ளார்.