சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் இடம் மாற்றம்! எங்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் இடம் மாற்றம்!
சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் இடம் மாற்றம்! எங்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் ஏற்கனவே இருந்த இடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
தற்பொழுது புதிய தூதரகம் ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து அண்ணா சாலையில் Prestige Polygon கட்டடத்தில் ஒன்பதாவது மாடியில் செயல்பட தொடங்கும்.
பழைய தூதரகத்தில் இருந்து புதிய தூதரகத்திற்கு இடம் மாற்றும் வேலை ஜூலை 30 மற்றும் 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த இரண்டு நாட்களும் தூதரக சேவைகள் வழங்கப்பட மாட்டாது.