டேனியல் என்பவர் காரை மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்காமல் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மணிக்கு 94 முதல் 101 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டியதாக தெரியவந்தது.
இந்த விபத்தானது 2023 இல் நடந்தது. விபத்தினால் ஒருவர் உயிரிழந்த காரணத்தினால் குற்றவாளியான டேனியலுக்கு எட்டு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டும் தடையும் மேலும் 6,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.