இந்தியருக்கு தடை விதித்த Scoot விமானம்..!!! விவரங்கள் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!!

இந்தியருக்கு தடை விதித்த Scoot விமானம்..!!! விவரங்கள் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!!

சிங்கப்பூரிலிருந்து வைசாக் நகருக்குச் சென்ற Scoot விமானத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நபர் தனது மனைவியுடன் பயணம் செய்துள்ளார்.

4 மணி நேர விமான பயணத்தில் இந்த நபர் பணிப்பெண்ணை கடுமையாக திட்டியுள்ளார்.

காரணம்: நபருக்கு விமான பயணத்தின் போது குமட்டால் ஏற்பட்டுள்ளது. பணிப்பெண்ணை உதவிக்கு அழைத்த போது அவர் குமட்டல் ஏற்படும் போது வாந்தி எடுத்து கழிவறைக்குள் போடும்படி பைகளை கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த நபர் பைகளை பயன்படுத்தாமல் தொடர்ச்சியாக பலமுறை கழிவறைக்குச் சென்று வாந்தி எடுத்து பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் வைசாக்கில் விமானம் இறங்கியதும் அவரை அழைத்துச் சென்ற ஏர்லைன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி பின்னர் Scoot விமானத்தில் பயணம் செய்ய 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளனர்.

 

WHATSAPP CHANNEL LINK👉

 

https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14