விமான சேவையை விரிவுபடுத்த திட்டம்..!! எங்கு? எந்த நிறுவனம்?

விமான சேவையை விரிவுபடுத்த திட்டம்..!! எங்கு? எந்த நிறுவனம்?

📌ஏர் ஏசியா நிறுவனம் விமான சேவையை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

👉எதற்கிடையில்?
இலங்கை – தாய்லாந்து விமான சேவை

👉எந்த மாதத்தில் இருந்து?
டிசம்பர் (2025)


✈️அறிவிப்பு என்ன?
கொழும்பு – பெங்கோக் விமான சேவை வாரத்திற்கு 7 முதல் 10 விமானங்கள் வரை உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

👉பயணிகளுக்கு புதிய வசதி என்ன?
பெங்கோக்கில் இருந்து பாலி, ஹானாய், பூக்கெட் போன்ற இடங்களுக்கு செல்லலாம்.


✨மாற்றத்தின் மூலம் பயன் என்ன?
சுற்றுலா மற்றும் வணிக பயணத்தை ஊக்குவிக்கும்.

✨தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய இணைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.