ரயில் பயணத்தை மேலும் சுவாரஸ்யப்படுத்த புதிய முயற்சி..!!

ரயில் பயணத்தை மேலும் சுவாரஸ்யப்படுத்த புதிய முயற்சி..!!

சிங்கப்பூரில் ரயில் பயணத்தை அழகுற ரசித்து செல்ல கவிநயத்தோடு புதிய முயற்சி செய்யப்பட்டுள்ளது. 

சிங்கப்பூரில் அழகுற உள்ள தமிழ் கவிதைகளை ரயில் பயணம் மேற்கொள்ளும் போது கவிதை திறனை மேம்படுத்தும் விதமாக அச்சிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் ஆங்கிலம், மலாய், சீனம் மற்றும் தமிழ் மொழியில் கவிதை எழுதுபவர்களை மேலும் ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தேசிய கலை மன்றம், SMRT மற்றும் ஸ்டெல்லர் ஏஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து Sing Lit Station என்ற லாப நோக்கம் இல்லாத நிறுவனம் ஒன்று இந்த புதிய முயற்சியை நடத்தி வருகின்றது. 

நேற்று நவம்பர் 6, 2025 ஆம் தேதி 50 புதிய கவிஞர்களின் கவிதைகள் ஆனது MRT இல் இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய முயற்சி ஆனது அனைத்து மொழியிலும் கவிதை எழுதுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கவிதைகளானது நவம்பர் 6 முதல் அடுத்த ஆண்டு (2026) நவம்பர் 4 வரை உள்ளூர் கவிஞர்களின் கவிதைகளை ரயில் பயணங்களின் போது கண்டு களிக்கலாம்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.