தற்போது இந்தியாவின் பல பகுதிகளுக்கு விமானங்களை இயக்கிய வருகின்ற இந்த நிறுவனமானது குவைத், அமீரகம் போன்ற சில வெளிநாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து விமான சேவைகளை வழங்கி வருகிறது.
தற்போது கிடைத்த தகவலின் படி புதிய விமானங்கள் வாங்கப்பட உள்ளதாகவும், குறிப்பாக போயிங் விமானங்கள் வேகமாக தங்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாகவும், இன்னும் சில வெளிநாடுகளுக்கு அதிக விமான சேவைகளை வழங்க பணிகள் மேற்கொண்டு நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.
அதிலும் குறிப்பாக, கஜகஸ்தான் வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு விமான சேவைகளை வழங்க தயாராகி வருவதாக அறிவிப்பை அந்நிறுவனத்தின் உடைய COO தகவல் தெரிவித்துள்ளார்.