பயங்கர நிலநடுக்கம்: பதட்டத்தில் மக்கள்..!! எங்கே..??

பயங்கர நிலநடுக்கம்: பதட்டத்தில் மக்கள்..!! எங்கே..??

கொல்கத்தாவில் வங்கதேசத்தின் நர்சிங்டி என்ற பகுதியில் நேற்று (21/11/2025) சரியாக காலை 10:08 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம்: ரிக்டர் அளவானது 5.7 புள்ளியாக பதிவாகியுள்ளது.

இந்த அதிர்வுகளானது மேற்கு வங்கத்தில் உள்ள பல மாவட்டங்களில் எதிரொலிக்கப்பட்டது.

“கொல்கத்தாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் 30 வினாடிகள் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர் பதிவிட்டுள்ள பதிவில், “என் வாழ்வில் நான் பார்த்த மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் இது எனவும் கொல்கத்தா நகரமானது ஒரு பிளாஸ்டிக் குகை போல அதிர்ந்து உள்ளது” எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK