இனி AI சொன்னாலே போதும்! சிங்கப்பூரில் வரவிருக்கும் புதிய கட்டணச் சேவை..!!
இனி AI சொன்னாலே போதும்! சிங்கப்பூரில் வரவிருக்கும் புதிய கட்டணச் சேவை..!! சிங்கப்பூரில் அன்றாடப் பணப் பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கட்டணங்களைச் செலுத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சிங்கப்பூரின் மின்னணுக் கட்டணச் சேவை நிறுவனமான AXS, உலகளாவிய கட்டண நிறுவனங்களான Visa மற்றும் Mastercard ஆகியவற்றுடன் இணைந்து செயல்படவுள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால், பயனர்கள் ஒவ்வொரு கட்டணத்தையும் செலுத்துவதற்காகத் தனித்தனியான செயலிகளைத் […]
இனி AI சொன்னாலே போதும்! சிங்கப்பூரில் வரவிருக்கும் புதிய கட்டணச் சேவை..!! Read More »










