சிங்கப்பூரில் 7.82 லட்சம் பேருக்கு S$1,500 வரை கூடுதல் தொகை..!! டிசம்பர் 8-க்குள் CPF கணக்கில் வரவு!
சிங்கப்பூரில் 7.82 லட்சம் பேருக்கு S$1,500 வரை கூடுதல் தொகை..!! டிசம்பர் 8-க்குள் CPF கணக்கில் வரவு! சிங்கப்பூரில் ஓய்வுக்காலச் சேமிப்பை அதிகரிக்கும் நோக்கில், தகுதிபெறும் 7 லட்சத்து 82 ஆயிரத்திற்கும் அதிகமான மூத்த குடிமக்களுக்கு S$500 முதல் S$1,500 வரை மத்திய சேமநிதி (CPF) கணக்கில் கூடுதல் தொகை வழங்கப்படவுள்ளது. இந்தத் தொகை வரும் டிசம்பர் 8ஆம் தேதிக்குள் தகுதியுள்ளவர்களின் CPF கணக்குகளில் தானாகவே வரவு வைக்கப்படும் என்று மனிதவள அமைச்சும் (MOM), மத்திய சேமநிதிக் […]










