உடனே அவர்களை பாசிர் பாஞ்சாங் கப்பல் துறை மேடைக்கு அருகே நீரிலிருந்து மீட்டனர் அதன் பிறகு சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை உதவி மருத்துவர்கள் மூன்று பேரும் இறந்ததை உறுதிப்படுத்தி உள்ளனர்.
நீர்ப்படைக்கலத்தில் உள்ள ஊழியர்களுக்கு எந்த காயமும் இல்லை என ஆணையம் தெரிவித்தது துறைமுக செயல்பாடுகள் இதனால் பாதிக்கப்படவில்லை.