சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மலேசிய நபர்..!!
சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மலேசிய நபர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அரசு அதிகாரியாக வேடமிட்டு பல மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 36 வயது மலேசிய ஆடவர் மீது, ஜனவரி 28ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், சிங்கப்பூர்க் காவல்துறையின் மோசடி ஒழிப்புப் பிரிவு விசாரணை மேற்கொண்டது. இவ்வழக்கின் விசாரணை, இந்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. அவர், சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரிகள் என தங்களை […]
சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மலேசிய நபர்..!! Read More »










