பாசிர் பாஞ்சாங்கில் கைப்பற்றப்பட்ட 902 பொட்டலங்கள்..!!
பாசிர் பாஞ்சாங்கில் கைப்பற்றப்பட்ட 902 பொட்டலங்கள்..!! சிங்கப்பூர்:பாசிர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில் 509 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் ஜனவரி 3ஆம் தேதி நடந்துள்ளது. கஞ்சா இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஒரு கொள்கலன் குறித்து சிங்கப்பூர் சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அந்த கொள்கலன் விரிவான சோதனைக்கு அனுப்பப்பட்டது. CLICK HERE👉👉இந்தியாவில் அனுபவம் இருந்தால் வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் […]
பாசிர் பாஞ்சாங்கில் கைப்பற்றப்பட்ட 902 பொட்டலங்கள்..!! Read More »










