சிங்கப்பூரில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை..!! நன்மையா..?? தீமையா..??
சிங்கப்பூரில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை..!! நன்மையா..?? தீமையா..?? சிங்கப்பூரில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வளாகங்களில் செல்போன்கள் பயன்படுத்துவதற்கான தடை இந்த ஆண்டு முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இந்த அமலாக்க நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும் சில பள்ளிகளில் செல்போன் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் அதே வேளையில் பள்ளி வளாகத்தில் ஏற்கனவே ஸ்மார்ட் சாதனங்களை பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளை பள்ளிகள் சில கொண்டு வந்துள்ளது. புக்கெட் பாத்தோக் மேல்நிலைப் பள்ளியில் இடைவேளை நேரம் […]










