கிளெமென்டி மாலில் தெருக்கூத்து கலைஞருக்கு நேர்ந்தது என்ன..?
கிளெமென்டி மாலில் தெருக்கூத்து கலைஞருக்கு நேர்ந்தது என்ன..? சிங்கப்பூர்: கிளெமென்டி மாலுக்கு வெளியே நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த உள்ளூர் தெருக்கூத்து கலைஞர் ஒருவரை ஒரு நபர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தெருக்கூத்து கலைஞரான வூ யூஃபேன் சமூக ஊடகங்களில் பதிவு வெளியிட்டு, பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வூ யூஃபேன் கூறுகையில், நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது வெள்ளை நிற உடையில் இருந்த ஒருவர் வந்து ஒரு பாடலை […]
கிளெமென்டி மாலில் தெருக்கூத்து கலைஞருக்கு நேர்ந்தது என்ன..? Read More »










