இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!!
இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!! ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது தந்தையின் உடலை ஒரு அலமாரியில் மறைத்து வைத்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதிச் சடங்கு செலவுகளை சமாளிக்க முடியாது என்பதால் அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. நோபுஹிக்கோ சுஸுக்கி எனும் 56 வயது நபர் தோக்கியோவில் ஒரு சீன உணவகத்தை நடத்தி வருகிறார். ஆனால் அவர் ஒரு வாரமாக உணவகத்தைத் திறக்கவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் […]
இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!! Read More »