வாக்காளர்கள் மூன்று முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ளுமாறு பிரதமர் வோங் அறிவுரை..!!!
வாக்காளர்கள் மூன்று முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ளுமாறு பிரதமர் வோங் அறிவுரை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் பிரதமர் லாரன்ஸ் வோங் தெம்பனிஸ் குடியிருப்பாளர்களைச் சந்தித்து உரையாடினார். அவருடன் மாசெக் தெம்பனிஸ் குழுத் தொகுதி மற்றும் தெம்பனிஸ் சங்க தனித் தொகுதி வேட்பாளர்களும் சென்றிருந்தனர். பிரதமர் லாரன்ஸ் வோங், வாக்காளர்களிடம் மூன்று அம்சங்களைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை ‘தெம்பனிஸ் கிரீன்கார்டு’ வளாகத்தில் குடியிருப்பாளர்களைச் சந்தித்த […]
வாக்காளர்கள் மூன்று முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ளுமாறு பிரதமர் வோங் அறிவுரை..!!! Read More »










